Saturday, February 3, 2018
ஏன் மேலை நாட்டவர்கள் முருங்கை கீரைக்கு அதிக முக்கியதுவம் தருகிறார்கள்.... ????
Moringa is one of the most powerful health-enhancing plants. While many things found in Nature can have one or two health benefits, Moringa has many.
பாரம்பரிய முறையில் "எவ்வித ரசாயன கலப்பின்றி", இயற்கை முறையில், மிக எளிதாக சமையலுக்கு கிடைக்கும், ஒரே கீரை அது முருங்கைகீரைதான்.
அளவு கடந்த இரும்பு சத்து மற்றும் நம் உடலை வளிமையாக்கும் தாது சத்துக்கள் நிறைந்த அற்புதமான கீரை.
முருங்கை கீரையை சமைத்து தொடர்ந்து உண்டு வந்தால், நம் உடல் உறுப்புகள் மிகவும் வளிமையடையும். மெலிந்த தேகம் தேறும்.
குருதி சுத்தமைடைந்து, இரத்த சோகை நிவாரணம் அடையும்.
பெண்களை பாதிக்கும் உதிர போக்கை கட்டுபடுத்த முருங்கை கீரை ஒரு அரும் மருந்து.
உடல் சூட்டை தனிக்கும், அஜீரண கோளாரை நீக்கி, மல சிக்கலை தடுக்கும்.
நரம்பு மண்டலத்தை வலுபடுத்தி ஞாபக சக்தியை அதிகரிக்கும். மூளை புத்துணர்ச்சி அடையும்.
ஆண்மை சக்தியை அதிகரித்து அளவற்ற ஆற்றலை தரும்...
மேலும் விவரத்திற்கு கீழே உள்ள சுட்டீயை கிளிக் செய்யவும்...
http://www.swarnatheghiexports.com/moringa-leaves.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment