Earnest Tax Consultancy
ஜிஎஸ்டி(GST): புதிய ஜிஎஸ்டி (GST) எண் விண்ணப்பித்தல் மற்றும் ஜிஎஸ்டி மாதாந்திர கணக்கு தாக்கல் செய்தல் (GST Filling), ஜிஎஸ்டி ஆலோசனை மற்றும் ஜிஎஸ்டி சார்ந்த புகார்களுக்கு தீர்வு காணுதல்.
கணக்கு தணிக்கை மற்றும் டேலி ( AUDITING, ACCOUNTING SERVICE & TALLY): தங்கம் மற்றும் வெள்ளி விற்பனையாகம், அடகு கடை, எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், துணிகடை, மளிகை கடை, ஹோட்டல், பைக் விற்பனை மற்றும் மெக்கானிக், மொபைல் & கணினி ஸ்டோர் மற்றும் அனைத்து விதமான தொழில் செய்பவர்களூக்கும் கணக்குகளை சரிபார்த்து, தணிக்கையிட்டு தணிக்கை செய்து தரப்படும்.
வருமான வரி (Income Tax ) : தனிநபர் வியாபாரம் (Proprietorship)/ கூட்டு வியாபாரம் (Partnership Business) செய்பவர்களுக்கு வருமான வரி தாக்கல் சரியான முறையில் பதிவு செய்து தரப்படும்.
வரி திரும்ப பெறுதல் (Income Tax Refund) : அரசு மற்றும் தனியார் அலுவலர்கள், தங்களது வருமான வரி இணையதளம்வழியாக e-Filling செய்தல் மற்றும் Form 16 & TDS சான்றுகளை சமர்ப்பித்து வரி திரும்ப பெற்று தருத்தல்.
டிஜிட்டல் கையொப்பம் (Digital Signature) : அனைத்துவித வரி தாக்கல் மற்றும் உரிமம் பெற டிஜிட்டல் கையொப்பம் பெற்று தரப்படும் .
உணவு உரிமம் (Food License) : ஹோட்டல் , மளிகை கடை , பேக்கரி , இனிப்பகம், தேநீர் கடைகள், பால் விற்பனையாளர்கள், உணவு பொருள் மற்றும் தின்பண்டங்கள் உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்/மொத்த விற்பனையாளர்கள் , இறைச்சி கடைகள், அன்னதானம் மற்றும் மொய் விருந்து போன்றவற்றிக்கு உணவு பாதுகாப்பு தர சட்டத்தின் கீழ் உணவு உரிமம் (Food License) விண்ணப்பித்தல் மற்றும் பெற்று தருத்தல்.
கூட்டு வியாபாரம்/நிறுவனம் ( PARTNERSHIP FIRM) : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து தொழில் மற்றும் அலுவலகம் நடத்துபவர்க்கு முதலிடுக்கு ஏற்ற விதமாக பத்திரம் வழியாக பதிவு செய்து கொடுக்கப்படும்.
வா்த்தக சின்னம் ( TRADEMARK REGISTRATION) : தொழில் மற்றும் நிறுவனம் நடத்துபவர்களின் வா்த்தக சின்னத்தை (TRADEMARK), மற்ற வா்த்தகா்கள் தனது வா்த்தக சின்னத்தை பயன்படுத்தாதபடி பதிவு செய்யபடும்.
ஏற்றுமதி/இறக்குமதி எண் (Import/Export Code) : தங்களது உற்பத்தி பொருட்களையும் ஏற்றுமதி செய்திட, வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்திட உரிமம் விண்ணப்பித்து பெற்று தரப்படும்.
உத்யோக ஆதார் ( UDYOG AADHAR): தனிநபர் வியாபாரத்தின் பெயர் மற்றும் அலுவலகத்தின் பெயர்களை உத்யோக ஆதார் வழியாக அரசுயிடம் பதிவு செய்து தரப்படும்.
ஒப்பந்த ஆவணங்கள் (Agreements) :வியாபார ஒப்பந்தம், கடை & வீட்டு வாடகை ஒப்பந்த ஆவணங்கள் தயார் செய்து கொடுக்கப்படும்.
கணினி ரசீது (Computer Bill) : எளிய முறையில் விற்பனை ரசீது வழங்கிட, மிக குறைந்த விலையில், அனைத்து விவரங்களும் அடங்கிய கணினி ரசீது செயலிகள்(Billing Application) பெற்று தரப்படும்.
வியாபார இணையதளம் (Business Web Site) : தங்களது வியாபார நிறுவனத்திற்கு மிக அழகாகவும், நேர்த்தியாகவும் இணையதளம் வடிவமைத்து, இணைய சந்தையில் (Online Marketing) முன்னணி தளமாக உருவாக்கி கொடுக்கப்படும்.
ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (Export Promotion Councils): மத்திய அரசின் அனைத்து ஏற்றுமதி துறை மேம்பட்டு கழகத்திடம், உறுப்பினர் இணைவிற்கு மிக குறைந்த விலையில், விரைவாக செய்து தரப்படும்.
பேக்கிங் & லேபிளிங் (Packing & Labeling) : தங்களது உற்பத்தி பொருட்களுக்கு மிக நேர்த்தியாகவும், நவீன முறையில் பேக்கிங் & லேபிளிங் செய்து தரப்படும்.
தர சான்றிதழ் (Quality Certificates): தங்களது அனைத்து தயாரிப்பு பொருட்களுக்கும், நவீன முறையில் சோதனை செய்து, தர சான்றிதழ் மிக விரைவாக பெற்று தரப்படும்.
வியாபார காப்பிடு(Insurance): எதிர்பாராத இழப்புக்களை எதிர்கொள்ளும் விதமாக, தங்களது தொழில் தங்கு தடையின்றி நடைபெற முன்னணி காப்பிட்டு நிறுவனங்களில் காப்பீடு பெற்று தரப்படும்.
மேலும் விவரங்கள் அறிய எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ...
Contact us : www.earnesttax.in
No comments:
Post a Comment